தன் மதிப்பீடு : விடைகள் - II

6)

வில்லிபுத்தூரர் தமது மகாபாரதத்தில் செய்த மாற்றங்கள் யாவை?

வடமொழி மகாபாரதம் 18 பருவங்களைக் கொண்டது; வில்லிபுத்தூரார் மகாபாரதம் 10 பருவங்களைக் கொண்டது.



முன்