தன் மதிப்பீடு : விடைகள் - II
பதினைந்தாம் நூற்றாண்டின் பகுதியில் தோன்றிய சில தத்துவ இலக்கியங்களைக் கூறுக
தசகாரியம், அட்டாங்க யோகக்குறள், ஒழிவிலொடுக்கம், பிராசாத தீபம் போன்றவை.