தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

தமிழ் எழுத்துகள் எத்தனை என்று தொல்காப்பியம் கூறுகிறது?

தமிழ் எழுத்துகள் அகரத்தில் தொடங்கி ன கரத்தில் முடியும் முப்பது எழுத்துகள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. அந்நூற்பா இதோ :-

எழுத்து எனப்படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப - என்பதாகும்.


முன்