தன் மதிப்பீடு : விடைகள் - I

4)

தொல்காப்பியர் காலத்தில் ஐ என்ற கூட்டொலி பற்றி நிலவிய இரு கருத்துகள் யாவை?

அஇ ஆகிய இரண்டு உயிர்கள் சேர்ந்த கூட்டொலி ஐகாரம் என்பது ஒரு கருத்து. அகர உயிரும் யகர மெய்யும் ஆகிய இரண்டு ஒலிகள் சேர்ந்த கூட்டொலி என்பது மற்றொரு கருத்து.முன்