தன் மதிப்பீடு : விடைகள் - I

5)

குற்றியலுகரம் சொல்லுக்கு இறுதியில் எந்த எந்த மெய்களின் மேல் ஏறி வரும்?

க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறு வல்லின மெய்களின் மேல் ஏறி வரும்.முன்