தன் மதிப்பீடு : விடைகள் - I

6)


படு, ஆடு, பங்கு, நகு, யாது, அது, வீழ்து, தபு, பாம்பு, பசு, காசு, வயிறு - இச்சொற்களில் குற்றியலுகரச் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

ஆடு, பங்கு, யாது, வீழ்து, பாம்பு, காசு, வயிறு.முன்