தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

இடப்பொருள் வேற்றுமையின் சொல்லுருபுகள் யாவை?

இல், இன், உள், கடை, பால், வாய், தலை, இடை, வழி போன்றன.

முன்