தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
|
2. |
விளையாட்டினை எந்தக் கட்சி முதலில் தொடங்குவது என்பதற்குக் கடைப்பிடிக்கப்படும் வழிமுறை யாது? |
விளையாட்டினை எந்தக் கட்சி முதலில் தொடங்குவது என்பதற்கு உடைந்த ஓட்டில் எச்சில் தடவி மேலே தூக்கி்ப் போட்டுக் கண்டறியும் முறை உள்ளது. |