தன் மதிப்பீடு: விடைகள் - I
 

2. கல்வி அறிவு இல்லாத பெண்ணையும் கல்வி அறிவு உடைய பெண்ணையும் பாரதிதாசன் எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?

கல்வி அறிவு இல்லாத பெண்ணைக் களர்நிலம் என்றும் கல்வி அறிவு உடைய பெண்ணைத் திருந்திய கழனி என்றும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்