தன் மதிப்பீடு :
விடைகள் - I |
|
3. |
எறும்பிடமும், தூக்கணாங்குருவியிடமும் என்ன கற்றுக்
கொண்டால் வாழ்க்கை சிறக்கும்? |
எதிர்காலத்திற்காகச் சேமிக்கும் பழக்கத்தை எறும்பிடத்தும்,
தனக்கென்று வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்ற
வழக்கத்தைத் தூக்கணாங்குருவியிடமும் கற்றுக் கொண்டால்
வாழ்க்கை சிறக்கும் என்கிறார் பெருவாயின் முள்ளியார். |