தன் மதிப்பீடு : விடைகள் - II
 

1.

‘நல்வழி’ - பெயர்க்காரணம் தருக.

மக்கள் நல்ல வழியில் நடப்பதற்கு உதவும் அறக் கருத்துகளைக் கூறுவதால் நல்வழி எனப்படுகிறது.

[முன்]