தன் மதிப்பீடு : விடைகள் - II
செல்வம் இல்லாதவனை யார் எல்லாம் விரும்ப மாட்டார்கள்?
செல்வம் இல்லாதவனை அவனது மனைவி கூட விரும்ப மாட்டாள்; அவனைப் பெற்ற தாயும் விரும்பமாட்டாள்.
[முன்]