தன் மதிப்பீடு : விடைகள் - II

1. சிற்றிலக்கியங்களைப் பொருள் அடிப்படையில் எவ்வாறு பாகுபாடு செய்யலாம்?

சிற்றிலக்கியங்களைப் பொருள் அடிப்படையில் அகப்பொருள் சார்பு உடையன, புறப்பொருள் சார்பு உடையன, துதிப்பொருள் சார்பு உடையன, தத்துவப் பொருள் சார்பு உடையன, நீதிப்பொருள் சார்பு உடையன என்று பாகுபாடு செய்யலாம்.

முன்