தன் மதிப்பீடு : விடைகள் - I

3. தொல்காப்பியர் பிரிவு ஏற்படுவதற்குரிய காரணங்களாக எவற்றைக் கூறுகிறார்?

தொல்காப்பியர் பிரிவு ஏற்படுவதற்குரிய காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் கூறுகிறார்.

முன்