தன் மதிப்பீடு : விடைகள் - II

2.   தசாங்கம் என்பது யாது?

மலை, நதி (ஆறு), நாடு, ஊர், மாலை, யானை, குதிரை, கொடி, முரசு, ஆணை ஆகிய பத்தும் தசாங்கம் ஆகும்.

முன்