தன் மதிப்பீடு : விடைகள் - I
1. குறவஞ்சி என்ற இலக்கிய வகைக்கு அந்தப் பெயர்
ஏற்பட்டதன் காரணம் யாது? குறவஞ்சி என்ற இலக்கிய வகையினுள் இடம்பெறும் செய்திகளில் குறத்தி குறி கூறுதல், குறவனுடன் உரையாடுதல் என்பன பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, இந்த இலக்கிய வகைக்குக் குறவஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது என்பர். |