தன் மதிப்பீடு : விடைகள் - II
1. திரிகூட நாதரின் உலாவைக்
கண்ட பெண்கள் திரிகூட
நாதரை யார் என்று
எண்ணி ஐயம் கொள்கின்றார்?
திரிகூட நாதர் உலாவைக் கண்ட பெண்கள், திரிகூட நாதரைத் திருமாலாக இருக்குமோ? அல்லது பிரம்மனாக இருக்குமோ என்று எண்ணி ஐயம் கொள்கின்றனர். |