தன் மதிப்பீடு : விடைகள் - I
4. மடல் இலக்கிய வகையின் முன்னோடி யார்? அவர் பாடிய நூல்கள் யாவை?
மடல் இலக்கிய வகையின் முன்னோடியாகத் திகழ்பவர் திருமங்கை ஆழ்வார் ஆவார். அவர் பாடிய நூல்கள் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்பன ஆகும்.
முன்