தன் மதிப்பீடு : விடைகள் - II
1. இன்ப மடல் என்று மடல் இலக்கியத்திற்குப் பெயர் வரக் காரணம் யாது?
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களில் இன்பப் பொருளைச் சிறப்பித்துப் பாடுவதால் மடல் இலக்கியத்திற்கு இன்ப மடல் என்ற பெயர் ஏற்பட்டது.
முன்