5.4.தொகுப்புரை

நண்பர்களே! இதுவரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துக் காண்போமா?

மடல் என்ற இலக்கிய வகையின் பெயர்க்காரணம், மடல் இலக்கியத்தின் வேறு பெயர்கள் என்பன தெரிய வருகின்றன.

மடல் இலக்கிய வகையின் தோற்றத்தைப் பற்றி அறிய முடிகின்றது.

திருமங்கை ஆழ்வார் இயற்றிய திருமடலின் அமைப்பை உணர முடிகிறது.

சிறிய திருமடல் என்ற நூலில் இடம் பெறும் செய்திகளையும், இலக்கியச் சிறப்புகளையும் அறிய முடிகின்றது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. இன்ப மடல் என்று மடல் இலக்கியத்திற்குப் பெயர் வரக் காரணம் யாது?

விடை

2. மடல் விலக்கு என்றால் என்ன?

விடை

3. மடல் இலக்கிய வகையில் காணப்படும் சில நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை

4. சிறிய திருமடல் கூறும் மூன்று உறுதிப் பொருள்கள் யாவை?

விடை

5. சிலர் இன்பத்தை விட்டு விட்டு வீட்டைத் தேடி அலைவர் என்பதற்குச் சிறிய திருமடல் கூறும் உவமை யாது?

விடை