தன் மதிப்பீடு : விடைகள் - II

3. மடல் இலக்கிய வகையில் காணப்படும் சில நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

தத்துவராயர் இயற்றிய கலிமடல், காளமேகப்புலவர் இயற்றிய சித்திர மடல் என்பன மடல் இலக்கிய வகையில் இடம் பெறும் சில நூல்கள் ஆகும்.


முன்