தன் மதிப்பீடு : விடைகள் - I
2. கோவை என்ற சொல் எந்தச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது?
கோவை என்ற சொல் கோக்கப்பட்டது என்ற சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.
முன்