தன் மதிப்பீடு : விடைகள் - I
3. கோவை இலக்கியம் என்று பெயர் ஏற்படக் காரணம் யாது?
அகப் பொருளுக்கு உரிய துறைகள் பலவற்றை முறையாகக் கோக்கப்பட்ட நூல் ஆகையால் இதற்குக் கோவை இலக்கியம் என்ற பெயர் ஏற்பட்டது.
முன்