தன் மதிப்பீடு : விடைகள் - I
4. தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்களில் இரண்டினைக் குறிப்பிடுக
தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்களில் இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள் என்ற நூல்களும் அடங்கும்.
முன்