தன் மதிப்பீடு : விடைகள் - II

1. ஒரே துறையில் 400 பாடல்களை அமைத்துப் பாடும் கோவை இலக்கியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஒரே துறையின் 400 பாடல்களை அமைத்துப் பாடும் கோவை இலக்கியம் ஒரு துறைக்கோவை என்று அழைக்கப்படுகிறது.

முன்