தன் மதிப்பீடு : விடைகள் : I

1. சதகம் என்பது எந்த மொழிச் சொல்? அதன் பொருள் என்ன?

சதகம் என்பது வடமொழிச் சொல்; அதன் பொருள் "நூறு
கொண்டது" என்பதாகும்.


முன்