தன்மதிப்பீடு : விடைகள் - II

4.

எச்சவினை என்றால் என்ன?

தொடரில் முடியாமல் எஞ்சி நிற்கும் வினை எச்ச வினை எனப்படும். எச்ச வினைகள் பெயரைக் கொண்டும் முடியும்; வினையைக் கொண்டும் முடியும்.

வீசிய காற்று.

இது பெயரைக் கொண்டு முடிந்ததால் பெயரெச்சம்.

வென்று வந்தான்.

இது வினையைக் கொண்டு முடிந்ததால் வினை எச்சம்.

முன்