தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் யாவை?

அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும்.

முன்