2.4 தொகுப்புரை

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழ்மொழியில் பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. பொருள் இலக்கணத்தை இரண்டாகப் பகுத்து அகப்பொருள் இலக்கணம் என்றும் புறப்பொருள் இலக்கணம் என்றும் தமிழில் இலக்கணம் வழங்கியுள்ளார்கள்.

அகத்திணைகள் ஐந்து. புறத்திணைகள் பன்னிரண்டு.

யாப்பு இலக்கணத்தில் அசை வரையறை, சொல் வரையறை, அடி வரையறை முதலியவை விளக்கப்பட்டுள்ளன. மேலும் அணி என்றால் என்ன என்றும் அவை செய்யுளில் இடம் பெறுவதால் ஏற்படும் சிறப்புப் பற்றியும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் யாவை?

விடை
2.

சீர்கள் எத்தனை வகைப்படும்?

விடை
3.

தளை என்றால் என்ன?

விடை
4.

பாட்டியல் இலக்கணம் எதைப் பற்றிக் கூறுகிறது?

விடை
5.

அணி இலக்கணம் என்றால் என்ன?

விடை
6.

ஐந்து உவம உருபுகளைத் தருக.

விடை