தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

பாட்டியல் இலக்கணம் எதைப்பற்றிக் கூறுகிறது?

பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகளுக்கு இலக்கணம் கூறுவது பாட்டியல் இலக்கணம் ஆகும். பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, தூது, உலா முதலிய இலக்கியங்களுக்குப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் கூறுகின்றன.

முன்