தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

தளை என்றால் என்ன?

ஒரு சீரின் இறுதி அசையும் அடுத்த சீரின் முதல் அசையும் பொருந்தி வருவதைத் தளை என்று கூறுவர். தளை என்பதற்குக் கட்டுதல் என்பது பொருள்.

முன்