தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

சீர்கள் எத்தனை வகைப்படும்?

சீர்கள் ஓர் அசைச்சீர், ஈரசைச் சீர், மூவசைச் சீர், நாலசைச் சீர் என நான்கு வகைப்படும்.

முன்