தன் மதிப்பீடு : விடைகள் - II
அணி இலக்கணம் என்றால் என்ன?
அணி இலக்கணம் செய்யுளில் உள்ள அழகுகளைக் கூறுவது ஆகும். உவமை அணி, உருவக அணி, வேற்றுமை அணி, பிறிது மொழிதல் அணி முதலிய பல அணிகள் உள்ளன.
முன்