தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

உயிர்மெய் எழுத்தில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் எவ்வாறு இடம்பெற்றுள்ளன?

உயிர்மெய் எழுத்தில் மெய் முன்னும் உயிர் பின்னுமாக அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டு: க = க் + அ

முன்