தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
அளபெடை என்றால் என்ன?
செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் எழுத்துகள் தம் இயல்பான அளவுக்கு மேல் நீண்டு ஒலிப்பது அளபெடை ஆகும்.
முன்