தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

உயிரளபெடையின் வகைகள் யாவை?

உயிரளபெடை நான்கு வகைப்படும். அவை,

1. இயற்கை அளபெடை. 2. சொல்லிசை அளபெடை. 

3. இன்னிசை அளபெடை. 4. செய்யுளிசை அளபெடை.

முன்