தன் மதிப்பீடு : விடைகள் - I

5.

ஒற்றளபெடையை விளக்குக.

செய்யுளில் ஓசை குறையும் இடத்தில் மெய் எழுத்துகளும் அளபெடுக்கும். அவற்றையே ஒற்றளபெடை என்கிறோம்.

எடுத்துக்காட்டு: வணங்ங்கினான்.

முன்