தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

வன்றொடர், மென்றொடர்க் குற்றியலுகரங்களை விளக்குக.

வல்லின மெய்யைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்றொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

எடுத்துக்காட்டு: பட்டு, முத்து, பற்று.

மெல்லின மெய்யைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்றொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

எடுத்துக்காட்டு: வண்டு, நம்பு, பாம்பு

முன்