தன் மதிப்பீடு : விடைகள் - II
ஐகாரக் குறுக்கம் என்றால் என்ன?
சொல்லுக்கு முதலிலும், இடையிலும், இறுதியிலும் வரும் ஐகாரம் தனக்கு உரிய இரண்டு மாத்திரையில் இருந்து குறைந்து ஒரு மாத்திரையாக ஒலிப்பதை ஐகாரக்குறுக்கம் என்று கூறுவர்.
முன்