தன் மதிப்பீடு : விடைகள் - II
மகரக் குறுக்கம் என்றால் என்ன?
மகர மெய் அரை மாத்திரையிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக ஒலிப்பதை மகரக்குறுக்கம் என்பர்.