தன் மதிப்பீடு : விடைகள் - II

6.

மகரக் குறுக்கம் எத்தனை வகைப்படும்?

மகரக்குறுக்கம் இரண்டு வகைப்படும்.

  1. தனிமொழி : ஒரு சொல்லில் ன், ண் ஆகிய எழுத்துகளுக்குப் பின்வரும் மகர ஒற்று, குறுகும்.
    போன்ம், மருண்ம்.

  2. புணர்மொழி : இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல் இறுதியில் மகரம் வந்து, இரண்டாம் சொல் முதலில் வகரம் வரும்போது மகர ஒற்று, குறுகும்.
    தரும் வளவன், வரும் வழி

முன்