தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

சொல்லுக்கு இறுதியில் வரும் மெல்லின மெய் எழுத்துகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.

மெல்லின மெய் எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஐந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

எடுத்துக்காட்டு : உரிஞ், கண், வெரிந், நம், தன்.

முன்