தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

சொல்லுக்கு இறுதியில் வரும் இடையின மெய் எழுத்துகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.

இடையின மெய் எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) சொல்லுக்கு இறுதியில் வரும்.

எடுத்துக்காட்டு : பாய், தேர், பல், தெவ், யாழ், வாள்.

முன்