டிரைடெக்
சொல்யூசன்ஸ் பி. லிட்,,
(Tritech Solutions Pvt. Ltd.,)
நிறுவனமானது
திறமை மிக்க பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு
1997-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எங்களது நிறுவனம் மென்பொருள்
(Software)
உருவாக்குதல்
,
வன்பொருள்(Hardware)
விற்பனை மற்றும்
பராமரித்தலிலும் (Sales & Maintenance)
தலை சிறந்த நிறுவனமாகத் திகழ்கிறது.
எங்களது
நிறுவனம் சென்னை மாநகரில் தகவல் தொழில் நுட்பத்தில் நீண்ட
காலமாகத் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்திருக்கிறது.
நாங்கள்
எல்லா விதமான மென்பொருள்
ஆக்கம் (Software
Solutions),
இணையத்தளங்கள் வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்
(Web designing
& development), மென்பொருள்
பயன்பாடுகள் (Software
Applications),
பயன்பாடுகளை மாற்றுதல் (Applications Conversions)
மற்றும் பயன்பாடுகளை
மறுஆய்வு செய்தல் (Applications
Re-engineering) ஆகியவற்றைத் திறம்படச்
செய்து வருகிறோம். |
|
வாடிக்கையாளர்களின்
எதிர்பார்ப்பை நிறைவு செய்வதே
எங்களின் தலையாய கடமையாகும்.
Our main duty is to satisfy our customer's
need.
|
Tritech
Solutions Pvt Ltd.,
No:2,
S.K Apartments,
7 - 778,
Munusami Salai,
KK
Nagar West,
Chennai
- 78.
Phone:
044- 24721754 , 25012371
Mobile: 9444080596
, 9841080596
Email
: [email protected]
For
details
: Visit our Website www.tritechchennai.com.
|
|
|
|