1)

உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியம் கூறுவது யாது?

தொல்காப்பியம் உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தில் பிறக்கும் என்று கூறுகிறது.

முன்