1) பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சிகள் எத்தனை? அவை யாவை?

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சிகள் மூன்று.  அவை:

(1)
அங்காத்தல் (வாயைத் திறத்தல்)
(2)

மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடிப்பகுதி சென்று பொருந்துதல்

(3)
இதழ்கள் குவிதல்

முன்