3)

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் எவ்வாறு பிறக்கின்றன?

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடிப்பகுதி சென்று பொருந்துகின்ற போது பிறக்கின்றன.

முன்