6)

மொழிநூலார் பகுப்பின்படி தமிழ் உயிர் எழுத்துகளைப் பிரித்துக் காட்டுக.

மொழிநூலார் தமிழ் உயிர் எழுத்துகளை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். அவை:

(1) முன் அண்ண உயிர்கள் : இ, ஈ, எ, ஏ.
(2) இடை அண்ண உயிர்கள் : அ, ஆ.
(3) பின் அண்ண உயிர்கள் : உ, ஊ, ஒ, ஓ.

ஆகியன.

முன்