1) பொதுப்பெயர் என்றால் என்ன? சான்று தருக.

உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வழங்கும் பெயர் பொதுப்பெயர் எனப்படும். 

சான்று : சாத்தன்,சாத்தி.



முன்