பெயர் : முனைவர் ப. தாமரைக்கண்ணன்
பதவி



:



தமிழ் இணைப்பேராசிரியர்,
மாநிலக்கல்லூரி,
சென்னை - 600 005.
முகவரி (இல்லம்)



:



தமிழ் இல்லம், 19,
கோமதிபுரம் முதன்மைச் சாலை,
திருநின்றவூர் - 602 024.
பேசி : 044-2634 1857, 99413 57869.
கல்வித் தகுதி : எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., நாட்டுப்புறவியல், மொழியியல், தெலுங்கு (பட்டயம்), கன்னடம் (சான்றிதழ்)
எம்.பில் ஆய்வு :
தமிழ்ப் பதிப்பு வரலாறு - சி.வை.தாமோதரம் பிள்ளை (1992)
பிஎச்.டி ஆய்வு : பண்டைத் தமிழிலக்கியங்களில் நீதி (2004)
கற்பித்தல் அனுபவம் : 9-4-1997 முதல்
 
 

நூல்கள்




:




1. ஈழத் தமிழறிஞர்
சி.வை. தாமோதரம் பிள்ளை (2004)

2. பதிப்புச் செம்மல்
சி.வை. தாமோதரம் பிள்ளை -
பதிப்புரைகளின் தொகுப்பு (2004)

 
ஆய்வுக் கட்டுரைகள் :
பல்வேறு கருத்தரங்கக் கட்டுரைகள் -11
விருது

:

திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய
'அருந்தமிழ் ஆய்வுரைச் செல்வர்' என்னும் விருது. (2008)
ஆர்வமுள்ள துறைகள்
:

இலக்கணம், சங்க இலக்கியம், சமயப் பாடல்கள்.

 

பெயர் : முனைவர் நா.பாலகிருட்டினன்
கல்வித் தகுதி : எம்.ஏ., பிஎச்.டி.,
பணி
:
தமிழ் இணைப் பேராசிரியர்(ஓய்வு),
அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி,
நந்தனம், சென்னை - 600035
பணி அனுபவம் : 36 ஆண்டுகள் - விரிவுரைப்பணி
 
முகவரி (இல்லம்)



:



C-3, சியாம்ஸ் பிரேமிகா அடுக்ககம்,
39, பாலகிருஷ்ணா சாலை,
வால்மீகி நகர், திருவான்மியூர்,
சென்னை - 600 041.
தொ.பே.எண் : 044 - 2440 2743
                  94443 67381

 

நூல்கள்




:




1. தொல்காப்பியப் பொருளதிகார வழி நற்றிணை
    - ஓர் ஆய்வு (1989)

2. ஆய்வுக் கோவை (1987)
    (தொகுப்பாசிரியர்)

 
ஆய்வுக் கட்டுரைகள் :
7
ஈடுபாடு

:

இலக்கணம், சங்க இலக்கியம்,
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்